ICT Service Open Exam application 2025

ICT Service Open Exam application 2025

APPLICATION APPLY
GAZETTE DOWNLOAD

ICT SERVICE வழிகாட்டல் குழுவில் இணைய_JOIN GROUP

தகவல் தொழில்நுட்ப சேவை திறந்த போட்டித் தேர்வு 2025

தகவல் தொழில்நுட்ப சேவை திறந்த போட்டித் தேர்வு 2025

முக்கிய தேதிகள்

  • இணையவழி விண்ணப்பம்: 21.10.2025 முதல் 21.11.2025 வரை
  • எழுத்துத் தேர்வு: 2026 ஆம் ஆண்டில்

கல்வி தகுதி (O/L)

  • க.பொ.த (OL) தேர்வில்:
    • ✅ தாய்மொழி (සිංහල அல்லது தமிழ்)
    • ✅ கணிதம்
    • ✅ ஆங்கிலம்
    • — இந்த மூன்று பாடங்களும் கட்டாயமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஒட்டுமொத்தமாக — குறைந்தது 6 பாடங்களுக்காவது Pass இருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 2 அமர்வுகளில் (sittings) தான் முடித்திருக்க வேண்டும்.

ICT தகுதி (குறைந்தபட்சம் ஒன்றாவது அவசியம்)

  • பல்கலைக்கழக மானியக் கமிஷன் (UGC) அங்கீகாரம் பெற்ற:
    • டிப்ளமா (Diploma) அல்லது
    • உயர் டிப்ளமா (Higher Diploma)
    • — in ICT / Computer Science / e-Government
  • அல்லது — NVQ Level 5 அல்லது அதற்கு மேல்
    • NVQ = National Vocational Qualification
    • இது அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தொழில் நுட்ப தகுதி.
  • அல்லது — குறைந்தபட்சம் 1500 மணிநேரம் கொண்ட
    • அங்கீகரிக்கப்பட்ட ICT / e-Gov பாடநெறி
    • Training Institute / Government Board மூலம் அங்கீகரிக்கப்பட்டது இருக்க வேண்டும்.
    • Online short course என்றாலும் குறைந்தது 1500 hours இருக்க வேண்டும்.

காலியிடங்கள்

  • மொத்தம்: 555
  • ஊனமுற்றோர் ஒதுக்கீடு: 3%
  • நிரந்தர நியமனம் + ஓய்வூதிய உரிமை

சம்பள அளவு

  • MT 1-2025 — ரூ. 50,090 முதல் 84,420 வரை

எழுத்துத் தேர்வு

  • வினாத்தாள் 1: ICT & e-Gov — 100 மதிப்பெண் — 2 மணி
  • வினாத்தாள் 2: திறன் / பகுப்பாய்வு — 100 மதிப்பெண் — 1 மணி
  • ஒவ்வொரு தாளிலும் குறைந்தபட்சம் 40%
  • மொத்தமாக குறைந்தது 50% பெறுதல் அவசியம்
  • மொழி: සිංහල / தமிழ் / English

விண்ணப்பம் & கட்டணம்

  • இணையவழி விண்ணப்பம் மட்டும்
  • கட்டணம்: ரூ. 1,200 (திரும்பப்பெற முடியாது)
  • BOC / Credit Card / Debit Card மூலம் செலுத்தலாம்

தேர்வு மையங்கள்

  • கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம்,BATTICALO
  • மாத்தளே, குருநாகல், அனுராதபுரம்
  • பதுளை, ரத்னபுர

ICT SERVICE வழிகாட்டல் குழுவில் இணைய_JOIN GROUP