2021 ஜூலை மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான வேலைவாய்ப்பு அறிவித்தல்கள் மற்றும் திருத்தங்கள்.
1.இலங்கை விசேட அதிரடிப்படை உப பொலிஸ் பரிசோதகர் பொலீஸ் கொஸ்தாபல் மற்றும் பொலிஸ் கொஸ்தாபல் சாரதி ஆகிய பதவிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூலை மாதம் 30ஆம் திகதி வரை நீடிப்பு..
2.இலங்கை நிரந்தர அல்லது தொண்டர் வான் படையில் வான் படை வீரர் அல்லது வீராங்கனை களுக்கான வெற்றிடங்களை நிரப்புதல்..
3. இலங்கை வான்படை அரசாணை அமர்வு அலுவலர் வெற்றிடங்கள்..
4. இலங்கை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை விண்ணப்பத் திகதி நீடிப்பு..
5.அரசாங்க சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சபையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை..