Interest Free Student Loan Scheme (IFSLS) for Higher Studies-2025(intake 10)

Interest Free Student Loan Scheme (IFSLS) for Higher Studies-2025(intake 10)

APPLICATION வெளியானதும் உடனடியாக நமது குழுவில் பகிரப்படும் தேவையானவர்கள் வாட்ஸாப்ப் குழுவில் இணையவும் – JOIN GROUP

  • Qualification: GCE.A/L – 2022/2023/2024
  • 18 Universities / Institutions
  • 100+ Degree Programmes

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம்

10 ஆவது உள்ளீர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்
2022/2023/2024 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கானது

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மாணவர் கடன் பிரிவு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை மாணவர்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தை (IFSLS) செயல்படுத்துகிறது. கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களால் நடாத்தப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் பின்பற்ற மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நவம்பர் வெளியாகும் ..APPLICATION வெளியானதும் உடனடியாக நமது குழுவில் பகிரப்படும்

 

IFSLS இன் கீழ் உள்ள அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள்

இல அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்கள்
i. ஸ்ரீ லங்கா இன்ஸரிரியுட் ஒப் இன்பர்மேசன் டெக்னொளஜி (கரன்டி) லிமிட்டெட் நிறுவனம் – SLIIT (மாலபே பிரதான கிளை மற்றும் மாத்தறை கிளை)
ii. தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் – NSBM
iii. சினெக் கெம்பஸ் – CINEC
iv. இலங்கை பௌத்த கற்கை நிறுவனம் – SIBA
v. இலங்கை பட்டயக் கணக்காளர்களின் நிறுவனம் – ICASL
vi. சனச கெம்பஸ் லிமிட்டெட் நிறுவனம் – SANASA
vii. ஹோரைசன் கல்லூரி ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொளஜி லிமிட்டெட் – HORIZON
viii. காட்சு ஹைலி அட்வான்ஸ் மெடிக்கல் டெக்னொளஜி ரெயினிங் சென்ரர் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவகம் – KIU
ix. எஸ். எல். ரி. கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டெட் – SLTC
x. சீகிஸ் கெம்பஸ் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனம் – SAEGIS
xi. ஈசொப்ட் மெட்ரோ கம்பஸ் – ESOFT
xii. அக்வய்னஸ் உயர் கல்வி விஞ்ஞான நிறுவகம் – AQUINAS
xiii. இன்ஸ்டிடியூட் ஒப் கெமிஸ்ட்ரி சிலோன் – ICHEM
xiv. இன்டர் நெஷனல் கொலேஜ் ஒப் பிஸினஸ் டெக்னொலோஜி – ICBT (கொழும்பு பிரதான கிளை மற்றும் கண்டி கிளை)
xv. பெனடிக் கெதலிக் இன்ஸ்டிடியூட் – BCI
xvi. றோயல் இன்ஸ்டிடியூட் கொழம்போ (பிரைவட்) லிமிட்டெட் – RIC
xvii. நாகாநந்தா சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனம் – NIIBS