Management Trainee-Cargills Food city

Management Trainee-Cargills Food city

*இலங்கை முழுவதும் 425 கிளைகளை கொண்ட cargills food city வலையமைப்பில் நாடளாவிய ரீதியில் Management Trainee பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.*

வயது எல்லை – 28 ஐ விட குறைவாக இருத்தல்…

தேவையான கல்வித்தகைமை

பல்கலைக்கழக பட்டம் ஒன்றை பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் பெற்றிருத்தல் agriculture ,food science ,management ,commerce ,accounting, economics ,hospitality, Management and marketing or arts  

விண்ணப்பம் அனுப்பும் முறை

சுயமாக தயாரிக்கப்பட்ட சுயவிபரக் கோவையை careers@cargillsceylon.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவும்..

உங்களிடம் சுயவிபரக்கோவை இல்லாத பட்சத்தில் அதனை தயாரிப்பதற்கு தேவையான template கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. அதனை டவுன்லோட் செய்து உங்கள் விபரங்களை அதில் நிரப்பி மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்..

DOWNLOAD CV —- CLICK HERE

உடனுக்குடன் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி சார் தகவல்களை பெற்றுக் கொள்ள நமது வாட்ஸ்அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள் – JOIN HERE