Ministry of Health vacancies-office assistant 2023
srilankacovidrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் பதிவுத் தபால் மூலமும் 2023 august 25 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னராக கிடைக்கும் வகையில் பின்வரும் முகவரியை வந்தடையும் வகையில் அனுப்பப்படல் வேண்டும். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் மாத்திரமே நேர்முகப்பரீட்சையொன்றிற்கு அழைக்கப்படுவார்கள்.
முகவரி– —Project Director
COVID 19 Emergency Response and Health Systems Preparedness Project 4th Floor, No 191, J.R Jayawardena Centre-Colombo 7