Monthly electricity bills via email – Ceylon Electricity Board(UPDATED ON 14.11.2023)
இரு முறைகளில் உங்களால் மின்சார கட்டண பட்டியலை ஈமெயிலில் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ள முடியும்..
முறை 1 – sms ஊடாக பதிவு செய்தல்.
“EBILL” <space> Account number <space> Email address என / என்பவற்றை டைப் செய்து 1987 க்கு அனுப்புமாறு நுகர்வோர்களுக்கு CEB அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பு – உங்கள் மின்சார கட்டண பட்டியலில் உங்கள் account இலக்கத்தை பார்க்க முடியும்.
தெஹிவளை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர மாத்தறை மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு ஏற்கனவே ‘ஈ-பில்கள்’ வழங்கப்பட்டு வருவதுடன், அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் இந்த சேவை அமுல்படுத்தப்பட உள்ளது