Nation trust bank vacancies 2021

*உயர்தரத்தில் இரண்டு பாட சித்தியுடன் வங்கி வேலைவாய்ப்பு*

இலங்கையில் வளர்ந்து வரும் வர்த்தக வங்கிகளில் பிரபலமான Nations trust Bank இல் Trainee staff assistant வேலைவாய்ப்புக்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

தேவையான தகைமைகள்

23 வயது அல்லது அதைவிடக் குறைவாக இருத்தல்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் 5 திறமை சித்திகளை பெற்று இருத்தல்..

உயர்தரத்தில் பிரதானமான இரண்டு பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்..

சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் வேலை செய்யக்கூடிய ஆற்றல்..

அடிப்படை கணினி அறிவு ( ms word) 

விண்ணப்பிக்கும் முறை

முறையாக தயாரிக்கப்பட்ட உங்கள் சுயவிபரக்கோவை இணை PDF வடிவத்தில் careers@nationstrust.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 03.08.2021 இற்கு முன்னர் அனுப்பி வையுங்கள்..

குறித்த வங்கிக்கு விண்ணப்பிக்க சுயவிபரக்கோவை எந்த வடிவத்தில் அமைய வேண்டும் என்பதை nations trust உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.. அதனை டவுண்லோட் உங்கள் விபரங்களை நிரப்பி இமெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

குறித்த சுயவிபரக்கோவை இன் மாதிரி வடிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் –