NATIONAL MEELAD VIDEO COMPETITION 2021
தேசிய மீழாத் போட்டி-2021காணொளிப்போட்டி
2021 ஆம் ஆண்டிற்கான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட காணொளிப் போட்டியில் (Video Competition) பங்குபற்றிய போட்டியாளர்களின் காணொளிகள் (Videos) சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் (Facebook) 25.10.2021 திங்கட் கிழமை முதல் ஒரு வாரத்திற்கு பதிவேற்றப்படவிருக்கின்றன
.எனவே நீங்கள் போட்டியில் பங்குபற்றியுள்ள போட்டியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பினால் முகப்புத்தகத்தினூடாக ஆதரவினை அளிக்க முடியும். ஆதரவினை வழங்க நீங்கள் செய்ய வேண்டியவை;
01. முகப்புத்தகப் பக்கத்தினை Like செய்யவும். ( Like our FB Page)
02. உங்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளரின் காணொளியினை நீங்கள் Like , Comments & Share செய்யவும்.
குறிப்பு :- அதிகமான Like , Comments & Shares உங்களின் அபிமானத்திற்குரிய போட்டியாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள Facebook page ஐ follow செய்யுங்கள்.. மற்றும் யூடியூப் பக்கத்தினை subscribe செய்து வைத்து கொள்ளுங்கள்.. காணொளிகள் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்படும்.. நீங்கள் பங்குபற்றி இருந்தாலோ அல்லது உங்கள் நண்பர்களின் காணொளி பதிவேற்றப்பட்டாலோ அவற்றை பகிர்ந்து வெற்றி பெறச் செய்யுங்கள்..
மற்றைய போட்டிகளின் பெறுபேறுகள் தொடர்பான எந்த ஒரு அறிவித்தாலும் இதுவரை வெளியாகவில்லை.. சிலநேரம் எதிர்காலத்தில் பதிவேற்றம் செய்யப் படலாம்..