Nursing Training Programme-LANKA HOSPITALS ACADEMY

Nursing Training Programme-LANKA HOSPITALS ACADEMY

Lanka ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் பிஎல்சீ, தாதியர் கல்லூரி (LHSN) 03 வருட உயர் தேசிய தாதிக்கல்வி டிப்ளோமா பயிற்சி நெறி

NVO நிலை 6 இனைப் பெற்றுக் கொள்வதற்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவிலும் (TVEC) தேசிய பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையிலும் (NAITA) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இப்பாடநெறியினை பயின்று சர்வதேச அளவில் செல்லுபடியாகும் NVQ நிலை 6 தகுநியினை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வீர்கள்.

பாடநெறியானது ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதோடு செய்முறைப் பயிற்சிகள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற லங்கா ஹாஸ்பிட்டல்எஸில் அனுபவமிக்க போதனாசிரியர்களால் நடாத்தப்படும். 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் அடுத்த பயிற்சி நெறியில் சேர்வதற்கு உடடிையாக விண்ணப்பிக்கவும்,

தேவையான தகைமைகள்

1. உயரம் · ஆகக் குறைந்தது 4’10”. ஆரோக்கியமான திருமணமாகாத நபர்கள்

2.வயது 18-25 வருடங்கள் (சிறிதளவு ஆண் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்) •

3.சிங்களம்/தமிழ், விஞ்ஞானம், கணிதம், மற்றும் ஆங்கிலம் உட்பட க.பொ.த சா/த சித்தி

4.மற்றும் க.பொ.த உயர்தரத்தில் எப்பிரிவிலாவது 3 பாடங்கள் சித்தி OR

5.க.பொத உயர்தரத்தில் science பிரிவில் 1 அல்லது 2 பாடங்கள் சித்தி

பயன்கள்

• பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கொடுப்பணவு மற்றும் கடமைக் கொடுப்பனவு

*ஹாஸ்பிட்டல்ஸில் தொழில் வாய்ப்பு * 

✅ *உடல்நலக் காப்புறுதி, தங்குமிட வசதிகள், மானிய உணவு மற்றும் பல நலன்புரி வசதிகள் •

NVQ நிலை சான்றிதழ்*

• சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் பயிற்சி பெற்றதற்கான அங்கீகாரம்