Nursing Training Programme-LANKA HOSPITALS ACADEMY 2023
Lanka ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் தாதியர் கல்லூரி (LHSN) 03 வருட உயர் தேசிய தாதிக்கல்வி டிப்ளோமா பயிற்சி நெறி
NVO நிலை 6 இனைப் பெற்றுக் கொள்வதற்காக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவிலும் (TVEC) தேசிய பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபையிலும் (NAITA) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இப்பாடநெறியினை பயின்று சர்வதேச அளவில் செல்லுபடியாகும் NVQ நிலை 6 தகுநியினை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வீர்கள்.
பாடநெறியானது ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுவதோடு செய்முறைப் பயிற்சிகள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற லங்கா ஹாஸ்பிட்டல்எஸில் அனுபவமிக்க போதனாசிரியர்களால் நடாத்தப்படும். பயிற்சி நெறியில் சேர்வதற்கு உடடிையாக விண்ணப்பிக்கவும்,
தேவையான தகைமைகள்
1. உயரம் · ஆகக் குறைந்தது 4’10”. ஆரோக்கியமான திருமணமாகாத நபர்கள்
2.வயது 18-25 வருடங்கள் (சிறிதளவு ஆண் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்) •
3.சிங்களம்/தமிழ், விஞ்ஞானம், கணிதம், மற்றும் ஆங்கிலம் உட்பட க.பொ.த சா/த சித்தி
4.மற்றும் க.பொ.த உயர்தரத்தில் எப்பிரிவிலாவது 3 பாடங்கள் சித்தி OR
5.க.பொத உயர்தரத்தில் science பிரிவில் 1 அல்லது 2 பாடங்கள் சித்தி
பயன்கள்
• பயிற்சிக் காலத்தில் பயிற்சிக் கொடுப்பணவு மற்றும் கடமைக் கொடுப்பனவு
*ஹாஸ்பிட்டல்ஸில் தொழில் வாய்ப்பு *
✅ *உடல்நலக் காப்புறுதி, தங்குமிட வசதிகள், மானிய உணவு மற்றும் பல நலன்புரி வசதிகள் •
NVQ நிலை சான்றிதழ்*
• சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையில் பயிற்சி பெற்றதற்கான அங்கீகாரம்