Online passport system from tomorrow
✅ பிரதேச செயலாளர் பிரிவு பயோமெட்ரிக் பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் நாளை (15) ஆரம்பமாகவுள்ளது.
பாஸ்போர்ட் பதிவுக்காக பதிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளின் விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள Full details என்பதை அழுத்தவும்..