Peoples Bank-management trainee 2026

Peoples Bank-management trainee 2026

APPLICATIONAPPLY(PENDING)
📱 முகாமைத்துவ பயிலுனர் பரீட்சை வழிகாட்டல் WhatsApp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

PEOPLE’S BANK

Management Trainee (முகாமைத்துவ பயிலுனர்)

1. தகைமைகள் மற்றும் நிபந்தனைகள்

குடியுரிமை: விண்ணப்பதாரி இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.

கல்வி/தொழில்சார் தகைமைகள்:
விண்ணப்பதாரிகள் பின்வரும் தகைமைகளில் (a, b, c அல்லது d) ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

  • (a) இளங்கலை பட்டம் (Bachelor’s Degree):
    இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பட்டம்.
    தரக்குறியீடு: 2nd Class Upper Division / First Class அல்லது GPA 3.5 இற்கு மேல்.
    பாடத்துறைகள் (Subjects): Economics, Statistics, Mathematics, Accounting, Banking, Finance, Commerce, Business Administration, Management (Public/Financial/Accountancy/Business), Marketing, Human Resource, Engineering, Computer Science, ICT, Law, International Business, Valuation, Agriculture, Physical Science or any other discipline related to Banking & Finance.
  • (b) பட்டம் மற்றும் முதுகலை தகுதி (Masters):
    மேலே பிரிவு (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்துறைகளில் பட்டம் மற்றும் முதுகலை தகுதி (Master’s) பெற்றிருத்தல் வேண்டும்.
  • (c) டிப்ளமோ மற்றும் பட்டம்:
    IBSL வழங்கும் DBF/DABF அல்லது CIB (UK) டிப்ளமோவுடன் பிரிவு (a)-இல் உள்ள துறையில் UGC அங்கீகாரம் பெற்ற பட்டம்.
  • (d) தொழில்சார் தகைமை மற்றும் பட்டம்:
    பின்வரும் அமைப்புகளில் ஒன்றின் முழுமையான தகைமை (Full Qualification) மற்றும் பிரிவு (a)-இல் உள்ள துறையில் ஒரு பட்டம்:
    (ICA-SL, ACCA-UK, CFA-USA, CIMA-UK, ICA-EW, CMA-SL, CIM-UK)
2. ஏனைய திறன்கள் & பண்புகள்
  • வலுவான தொழில்சார் தேர்ச்சி, தலைமைத்துவம் மற்றும் குழுவாக செயலாற்றும் திறன்.
  • சிறந்த தொடர்பாடல் திறன் மற்றும் கணினி அறிவு (Computer Literacy).
  • ஆங்கிலம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழியில் தேர்ச்சி.
  • நாட்டின் எப்பகுதியிலும் பணியாற்றத் தயாராக இருத்தல்.
3. வயது எல்லை (Closing Date: 03.03.2026)
  • 18 வயதுக்கு குறையாதவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • பிறந்த திகதி வரம்பு: 04.03.1998 முதல் 03.03.2008 வரை பிறந்தவர்கள் மட்டும்.
4. தெரிவு முறை (Method of Selection)

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் (Open University of Sri Lanka) நடாத்தப்படும் எழுத்துப்பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தெரிவு நடைபெறும்.

பாடம் (Subject) மொழி (Medium)
Paper I: English Language English
Paper II:
a) Analytical Skill/IQ
b) Psychometric test
Sinhala / Tamil / English
(விருப்பமான மொழியை தெரிவு செய்யலாம்)

கொடுப்பனவு: 2 வருட பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் ரூ. 100,000 வழங்கப்படும். பயிற்சியின் பின் Assistant Manager ஆக நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

5. விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் இணையத்தளம் (Online) ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

முடிவுத் திகதி: 03.03.2026

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் (Apply Online)