Police Job Vacancies 2026 (Gazette & Application) 2026

Police Job Vacancies 2026 (Gazette & Application) 2026

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படை (STF) ஆட்சேர்ப்பு 2026

மொத்த வெற்றிடங்கள்: 7,500 அரசாங்க வேலைவாய்ப்பு வர்த்தமானி: 2482

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) ஆகியவற்றில் நிலவும் வெற்றிடங்களுக்காக சுமார் 7,500 புதிய ஆரம்பநிலை (Trainee) உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி திகதி: 2026 மார்ச் 27

விண்ணப்பிக்க இறுதித் திகதி: 2026 மே மாதம் 08 ஆம் திகதி

விண்ணப்பிக்கும் முறை: ஒன்லைன் (Online) மாத்திரம்

ஆட்சேர்ப்பு செய்யப்படும் பதவிகள்:
  • ஆரம்பநிலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள்
  • விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள்
  • உப பொலிஸ் பரிசோதகர்கள்
  • உப பொலிஸ் பரிசோதகர் (சாரதிகள்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள தகுதியுள்ள இளைஞர் மற்றும் யுவதிகள் இந்தப் பதவிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

⚠️ குறிப்பு: வேலைவாய்ப்புக்கான வர்த்தமானி மற்றும் விண்ணப்பப் படிவம் இன்னும் வெளியாகவில்லை. வெளியானவுடன் எமது குழுவில் பதிவேற்றப்படும்.