post of Lecturer – II/ Educationist -II-National Institute of Education vacancies 2026
| ENGLISH NOTICE | DOWNLOAD |
தேசிய கல்வி நிறுவனம் (NIE) – வேலைவாய்ப்பு
Lecturer – II / Educationist – II
1. சம்பள அளவுத் திட்டம்:
ரூ. 91,650 – 168,200/-
(MS 01/2025 இன் படி)
2. வயது எல்லை:
22 – 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
*உள்வாரி விண்ணப்பதாரர்களுக்கு வயது எல்லை இல்லை.
3. கல்வித் தகுதிகள்(பின்வரும் தகுதிகளில் ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்:) (Qualifications)
- தொடர்புடைய துறையில் UGC அங்கீகரிக்கப்பட்ட Special Degree.
- UGC அங்கீகரிக்கப்பட்ட General Degree மற்றும் Post Graduate Diploma in Education (PGDE).
- பதவிக்கு தொடர்புடைய ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை நிறுவனத்தில் Associate Membership.
4. Subject Areas
1. Faculty of Languages Humanities & Social Sciences
I. Early Childhood & Primary Education:Tamil Language, Science (Sinhala), Early Childhood (Sinhala).
II & III. Sinhala & Tamil Languages:
Sinhala Language (2 NL), Tamil Language.
IV & V. English & Social Science:
English Language, History (Tamil), Geography (Tamil), Civic Ed (Tamil).
VI & VII. Religion & Aesthetic Ed:
Saivanery (Tamil), Catholicism (Sinhala), Islam (Tamil), Art (Tamil), Drama (Tamil), Oriental Music (Sinhala), Western Music (English), Dancing (Sinhala).
VIII. Classical & Foreign Languages:
Pali/ Sanskrit, Korean, Bilingual Education (Sinhala & English).
2. Faculty of Science & Technology
I & II. Mathematics & Technical Ed:Mathematics (Sinhala), Combined Maths (Sinhala/Tamil), Practical & Tech Skills (Sinhala), Aquatic bio-resources, Engineering Tech, Home Economics (Tamil), Agriculture (Tamil).
III & IV. Science & Media:
Chemistry (Sinhala/Tamil), Physics (Sinhala/Tamil), Biology (Sinhala), Media Production (Sinhala).
V, VI & VII. Commerce, IT & Health:
Accounting (Sinhala), Entrepreneurship (Sinhala), Business Statistics (Tamil), ICT (Sinhala/Tamil), Health Science (Sinhala), Physical Ed (Sinhala/Tamil).
3. Faculty of Teacher Education & Alternative Education
I. Teacher Education:Education (S/T/E), Physical Ed (S), ICT (E), Fine Arts (T), Home Economics (S), Science/Maths (S), Social Science (S).
II. Inclusive Education:
Occupational Therapy (S), Speech & Language Pathology/ Audiology (S).
III, IV & V. Institutional, Guidance & Open School:
Maths (S), Chem/Phy/Bio (S), Fine Arts (S), English, ICT (S), Psychology (Tamil), Sociology (S), Management (S).
4, 5, 6 & 7. Other Units
Education Leadership:Education (S), Accounting (S), Statistic (S), Educational Psychology (S).
Research & Planning:
Commerce (S), Social Statistic (S), Science (T), ICT (S), Management (S), Accounting (S).
Examinations & External:
Sinhala, Tamil, Maths (S), Management (S), ICT (S), International Relations/Development Studies (English).
5. விண்ணப்பிக்கும் முறை
- முதலில் https://rp.nie.ac.lk இணையத்தளம் ஊடாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
- ஆன்லைன் விண்ணப்பத்தை Download செய்து பிரிண்ட் எடுக்கவும்.
- விண்ணப்பக் கட்டணம் ரூ. 2000.00 ஐ Bank of Ceylon (NIE Branch) கணக்கிலக்கம் 607626 இற்கு செலுத்தி அசல் பற்றுச்சீட்டை இணைக்கவும்.
- விண்ணப்பத்தை பதிவுத் தபாலில் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: Director General, National Institute of Education, P.O. Box 21, Maharagama.
இறுதித் திகதி: 08.02.2026
Online Application Linkஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு : பிரதமர் அறிவிப்பு
நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் 23344 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான 2026 மார்ச் மாதத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.
இதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும், மாவட்ட ஆளுநர்களிடமிருந்தும் இதுகுறித்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும், மாவட்ட ஆளுநர்களிடமிருந்தும் இதுகுறித்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
📢 இதன் அடிப்படையில், 2026 மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான வர்த்தமானி (Gazette) அறிவித்தலை எதிர்பார்க்க முடியும்.