ரப்பர் ஆராய்ச்சி நிலையத்தில் முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முகாமைத்துவ உதவியாளர் தரம் 3 கான தகைமைகள்
சாதாரண தரத்தில் 4 திறமை சித்திகள் உள்ளடங்களாக மொத்தமாக 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்..
மற்றும் உயர்தரத்தில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி அடைந்து இருத்தல்..
வயது 18 தொடக்கம் 45 க்கு இடையில் இருத்தல் வேண்டும்..
அடிப்படை கணினி அறிவு ( word மற்றும் excel)
முக்கிய குறிப்பு – தமிழ் மொழியிலும் புலமை இருத்தல் முக்கியமாக கருதப்படும். ..
சம்பளம் – 49 ஆயிரத்து 80 ரூபாய்.. அதை விட மேலதிகமாக வாழ்க்கை செலவுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்..
விண்ணப்பதாரர்கள் ஒரு எழுத்து மூலமான பரீட்சை மூலமும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு மூலமாகவும் தெரிவு செய்யப்படுவார்கள்…
விண்ணப்பபடிவத்தை முழுமையாக நிரப்பி உங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் பிறப்பு சான்றிதழ்கள் ஆகியவற்றின் பிரதிகளை 28 ஜூலை 2021 க்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்…
The Chairperson
Rubber Research Board
Telewala Road, Ratmalana.