SKILL SCAN CLINIC PROGRAMME- DOME
2021 க.பொ.த சாதாரண தர சித்தியடையாத மாணவர்களுக்கு தொழில் ஒன்றுக்கான பொருத்தமான வழிகாட்டல்களை வழங்க மனித வளம் மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட செயலகங்களில் உள்ள தொழில் வழிகாட்டல் சேவை மத்திய நிலையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்
உங்களை பதிவு செய்ய உங்கள் பிரதேச செயலகத்தில் உள்ள உத்தியோகத்தரை தொடர்பு கொள்வதற்கான விபரங்களை பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –CONTACT DETAILS