Recruitment of Visiting Lecturers for the Academic Year 2025-Sri Lanka Institute of Advanced Technological Education

Recruitment of Visiting Lecturers for the Academic Year 2025-Sri Lanka Institute of Advanced Technological Education

ENGLISH NOTICE&APPLICATION FORMDOWNLOAD

Recruitment of Visiting Lecturers – 2025 (2nd Semester)

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் (SLIATE) 2025 ஆம் கல்வியாண்டின் 2 ஆம் செமஸ்டருக்கான பகுதிநேர விரிவுரையாளர் (Visiting Lecturers) ஆட்சேர்ப்பு தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன:

1. விண்ணப்பங்கள் கோரப்படும் பாடநெறிகள் (Study Programmes)

  1. Higher National Diploma in Accountancy – (HNDA)
  2. Higher National Diploma in Business Administration – (HNDBA)
  3. Higher National Diploma in Business Finance – (HNDBF)
  4. Higher National Diploma in Building Services Engineering – (HNDBSE)
  5. Higher National Diploma in Engineering – Civil – (HNDE – Civil)
  6. Higher National Diploma in Engineering – Electrical & Electronics – (HNDE – Electrical & Electronics)
  7. Higher National Diploma in Engineering – Mechanical – (HNDE – Mechanical)
  8. Higher National Diploma in English – (HND in English)
  9. Higher National Diploma in Food Technology – (HNDFT)
  10. Higher National Diploma in Information Technology – (HNDIT)
  11. Higher National Diploma in Management – (HNDM)
  12. Higher National Diploma in Project Management – (HNDPM)
  13. Higher National Diploma in Quantity Surveying – (HNDQS)
  14. Higher National Diploma in Technology – Agriculture – (HNDT- Agriculture)
  15. Higher National Diploma in Tourism & Hospitality Management – (HNDTHM)

2. விண்ணப்பிக்கும் முறை

  • தபால் மூலம்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த Advanced Technological Institute (ATI) முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
  • மின்னஞ்சல் மூலம்: விண்ணப்பத்தின் பிரதி ஒன்று visitinglec@sliate.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.
  • கடித உறை: கடித உறையின் மேல் இடதுபுற மூலையில் “Visiting Lecturer Application” எனக் குறிப்பிடப்பட வேண்டும்.
  • அரசு அல்லது பொது நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தமது திணைக்களத் தலைவரின் (Head of Department) ஊடாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசித் திகதி: 2026 பெப்ரவரி 28

3. கொடுப்பனவு விபரங்கள் (மணித்தியாலத்திற்கு)

தகைமை வகை (Qualification Category) மணித்தியாலக் கொடுப்பனவு (LKR)
அடிப்படைப் பட்டம் இன்றி 5 வருட கற்பித்தல் அனுபவம் ரூ. 350/=
அடிப்படைப் பட்டம் இன்றி 10 வருட கற்பித்தல் அனுபவம் ரூ. 500/=
தொடர்புடைய துறையில் அடிப்படைப் பட்டம் (5 வருட அனுபவத்திற்கும் குறைவு) ரூ. 500/=
தொடர்புடைய துறையில் அடிப்படைப் பட்டம் (5 வருட அனுபவத்திற்கும் அதிகம்) ரூ. 750/=
அடிப்படைப் பட்டம் + முதுகலை டிப்ளோமா (PGD) / முதுகலைப் பட்டம் (Master’s) + 5 வருட அனுபவம் ரூ. 1,000/=

4. ATI நிலையங்களின் முகவரிகள் மற்றும் வழங்கப்படும் பாடநெறிகள்

வ.எண் ATI நிலையம் மற்றும் முகவரி தொலைபேசி பாடநெறிகள் (Courses Offered)
01 Hardy ATI – Ampara
Prof. Even A Hardy Mawatha, Ampara.
063-2222056 HNDT (Agri), HNDA, HNDM, HNDIT, HNDTHM, HND in English
02 ATI – Anuradhapura
Akkara 111, Anula Mw, Anuradhapura.
025-2234417 HNDIT, HNDA, HND in English
03 ATI – Badulla
Greenland Drive, Badulla.
055-2230218 HNDIT, HNDA, HNDM, HND in English, HNDTHM
04 ATI – Batticaloa
Main Street, Kovil Kulam East, Batticaloa.
065-2247519 HNDIT, HNDA, HND in English
05 ATI – Colombo
No. 42, Rodrigo Place, Colombo 15.
011-2521152 HNDE (Civil, Mech, Elec), HNDQS, HNDBSE
06 ATI – Dehiwala
No 51, Waidya Rd, Dehiwala.
011-2738349 HNDIT, HNDA, HNDM, HNDBA, HND in English, HNDBF, HNDTHM
07 ATI – Galle
Siridamma Mw, Labuduwa, Galle.
091-2246179 HNDE (All), HNDQS, HNDIT, HNDT (Agri), HNDA, HNDM, HNDTHM, HNDBA, HND in English
08 ATI – Gampaha
Naiwala, Essalla, Veyangoda.
033-2287519 HNDT (Agri), HNDIT, HNDFT, HNDA, HND in English
09 ATI – Jaffna
No. 665/2, Beach Rd, Jaffna.
021-2222595 HNDE (Civil, Elec), HNDQS, HNDA, HND in English, HNDM, HNDIT
10 ATI – Kandy
No. 16, Keppetipola Mawatha, Kandy.
081-2232097 HNDIT, HNDA, HNDM, HNDBA, HND in English, HNDTHM
11 ATI – Kegalle
Bandaranayake Mawatha, Kegalle.
035-2221297 HNDIT, HNDA, HND in English, HNDPM
12 ATI – Kurunegala
No. 22/1, Wilgoda Rd, Kurunegala.
037-2229583 HNDIT, HNDA, HNDM, HND in English, HNDTHM
13 ATI – Mannar
Uylankulama, Mannar.
023-2223045 HND in English, HNDIT
14 ATI – Nawalapitiya
Manakanda, Nawalapitiya.
077-6594248 HNDTHM, HNDM, HND in English, HNDIT, HNDBF
15 ATI – Rathnapura
New Town, Ratnapura.
045-2231492 HNDIT, HNDA, HND in English
16 ATI – Sammanthurai
ATI Avenue, Sammanthurai.
067-2261304 HNDIT, HNDA, HND in English, HNDM
17 ATI – Tangalle
Netolpitiya, Tangalle.
047-2241845 HNDIT, HNDA, HND in English
18 ATI – Trincomalee
Varothayanagar, Trincomalee.
026-2223232 HNDA, HND in English, HNDIT
19 ATI – Vavuniya
Omanthai, Vavuniya.
024-2052733 HNDA, HND in English, HNDIT

மொத்த வெற்றிடங்கள் (Vacancies): 23,344 பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்வதற்கு உரிய (Limited,Open) விண்ணப்பம் இருவார காலத்தினுள் கோரப்படும்- கல்வி அமைச்சு . எனவே FEBRUARY மாதத்தின் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் எதிர்பார்க்க முடியும்

நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் GRADUATE ஆசிரியர் தட்டுப்பாட்டிற்கு 2026 மார்ச் மாதத்திற்குள் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

இதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும், மாவட்ட ஆளுநர்களிடமிருந்தும் இதுகுறித்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
📢 இதன் அடிப்படையில், 2026 மார்ச் மாதத்துக்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான வர்த்தமானி (Gazette) அறிவித்தலை எதிர்பார்க்க முடியும்.