Sri Lanka land development corporation calling applications from qualified individuals for 8 type of vacancies under state ministry of urban development post conservation waste disposal and community cleanliness..
காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ உதவியாளர் பதவி வெற்றிடம் உட்பட மொத்தமாக எட்டு வகையான பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..
1. முகாமைத்துவ உதவியாளர் தரம் 3- management assistant.
சாதாரண தரத்தில் தமிழ் மற்றும் கணிதம் ஆகியவற்றில் திறமை சித்தி உள்ளடங்களாக 6 பாடங்களில் சித்தி..
உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி
சம்பளம்
வயது எல்லை 18 தொடக்கம் 45 ..
2. development assistant
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்..
3. Marketing assistant grade 3
முகாமைத்துவம் தொடர்பான பல்கலைக்கழக பட்டம் ஒன்றை பெற்றிருத்தல்..
4.. training assistant grade 3
Bachelor’s degree in in HRM for business administration or B.com from a university..
5. Land officer Grade 2
Bachelor’s degree from university..
1 year experience in government operations..
Age limit – 18-45
6. HRD officer or supplies officer
Bachelor’s degree from university..
1 year experience in government operations..
7. Senior engineering assistant
National diploma in technology or diploma in technology from the open university..
Higher national diploma in engineering with 5 year experience..
8. Internal audit assistant grade 3..
Bachelor’s degree in accountancy or commerce
Or
Successful completion of intermediate level of ica/cima/acca
எப்படி விண்ணப்பிப்பது?..
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து முழுமையாக நிரப்பி ஜூலை மாதம் 10ஆம் திகதி 2021 க்கு முன்னர்
தேவையான கல்வி சான்றிதழ்களின் பிரதியுடன் இணைத்து பதிவுத் தபால் மூலமாக கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..
Deputy general manager (HRD),Sri Lanka land development corporation,Number 3, Sri jeyawardanapura mawatha,welikada,rajagiriya..