Teachers’ Colleges Final Examinations Postponed 2021
2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை நடைபெற இருந்த 2020 மற்றும் 2021 கான ஆசிரியர் கலாசாலை இறுதி பரீட்சைகள் நாட்டில் நிலவும் தொற்று நிலைமை காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பான தினம் பின்னர் அறிவிக்கப்படும்..