TEACHERS STATEMENT ABOUT MAY 6 STRIKE
மே 6ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பல தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.. எனினும் பாடசாலை நடைபெறுமா என்ற குழப்பம் இதுவரை நிலவி வருகின்றது..
இதுதொடர்பாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பான ஒரு கடிதம் ஒன்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பி உள்ளது.. குறித்த கடிதத்தில் உள்ள முழு விபரங்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள Full Details என்பதை கிளிக் செய்யவும்.jbkjkh