United Nations Office for Project Services (UNOPS)- DRIVER VACANCY
இலங்கையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கியநாடுகள் அலுவலகத்தில் சாதாரண தர தகைமை உடன் வாகன ஓட்டுனர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..