virtual Job Fair 2023 By japan immigration services

virtual Job Fair 2023 By japan immigration services

✅ *வெளிநாடு வேலைவாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான வாய்ப்பு..*

ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு விரும்பும் நபர்களுக்காக ஜப்பான் அரசாங்கம் நடத்தும் இலவச தொழில்சந்தை..

FEBRUARY மாதம் 04 ஆம் திகதி மற்றும் 05 ஆம் திகதிகளில் ஆன்லைன் ஊடாக zoom இல் கலந்து கொள்ள முடியும்..

. உங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கு DETAILS என்பதை அழுத்தவும்..

DETAILS(CLICK HERE)