virtual Job Fair By Sri Lanka Bureau of Online Foreign Employment 2022
✅ *வெளிநாடு வேலைவாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான வாய்ப்பு..*
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் ஆன்லைன் மூலமாக ZOOM ஊடாக வெளிநாடு தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல் கருத்தமர்வு
நாளை (24) காலை 10.00 மணி முதல் ZOOM மூலம் இந்த கண்காட்சி நடைபெறும்.

ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி கண்காட்சியில் பங்கேற்கலாம்:
Join Zoom Meeting
Meeting ID: 983 0633 3349
Passcode: 439904