virtual Job interview 2023 By Sri Lanka Bureau of Online Foreign Employment

virtual Job interview 2023 By Sri Lanka Bureau of Online Foreign Employment

✅ *வெளிநாடு வேலைவாய்ப்பு ஒன்றை எதிர்பார்த்து உள்ளவர்களுக்கான வாய்ப்பு..*

தொழிற் தகைமைகள் உள்ள / இல்லாத உங்களுக்கு
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குச் செல்ல எதிர்பார்த்திருப்பின் கீழ்க்காணும் இணைப்பின் ஊடாக வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடத்தும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு களுக்கான நேர்முகப் பரீட்சை – zoom ஊடாக நடைபெறும்..

FEB (17) காலை 10.00 மணி முதல் ZOOM மூலம் இந்த INTERVIEW நடைபெறும்.

ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி நேர்முகப் பரீட்சை பங்கேற்கலாம்:Zoom link கீழே உள்ளது

Join Zoom Meeting

Meeting ID: 820 8092 7236
Passcode: 762081

ZOOM LINK