HNB TRAINEE BANKING ASSOCIATE

HNB TRAINEE BANKING ASSOCIATE

HNB வங்கியின் Trainee banking associate பதவிக்கு  நாடளாவிய ரீதியில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன..

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..online மூலம் விண்ணப்பிக்க இந்த பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்ட apply online என்பதை கிளிக் செய்யவும்.

✅ *விண்ணப்ப இறுதி திகதி – 15.12.2021*

இந்த வேலை வாய்ப்புக்கு தெரிவு செய்யப்படுபவர்கள் இரண்டு வருட பயிற்சி கால அடிப்படையில் சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்தப் படுவார்கள்..

2 வருட முடிவில் நிரந்தர அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்டு banking associate பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்..

குறித்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் தகமைகளை பூர்த்தி செய்திருத்தல் அவசியமானது..

1 .வயது 18 தொடக்கம் 25 வரை இருத்தல் வேண்டும்…

2. சாதாரண தர பரீட்சையில் ஆக குறைந்தது மூன்று பாடங்களில் திறமை சித்தியும் கணிதம் அல்லது ஆங்கிலத்தில் A சித்தி இருத்தல் நல்லது..

3.உயர்தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல்..

இதற்கு முந்தைய அனுபவம் இருத்தல் கட்டாயம் இல்லை எனினும் அனுபவம் இருந்தால் அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்..

online மூலம் விண்ணப்பிக்க  online Apply என்பதை கிளிக் செய்யவும்.????