*உயர் தரத்தை முடித்துவிட்டு வங்கி ஒன்றில் வேலை வாய்ப்பு ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞர் யுவதிகளுக்கு மான சரியான சந்தர்ப்பம்..இலங்கையின் மிகவும் பிரபலமான மூன்று வங்கிகளில் ஒரே நேரத்தில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..*
1. உயர்தர சித்தியுடன் ஹட்டன் நஷனல் வங்கியில் trainee Banking associate பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.. நாளையுடன் விண்ணப்ப திகதி முடிவடைகிறது..(13.05..2021– ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.)
2.உயர்தர சித்தியுடன் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்டுள்ளன.(02.06.2021– ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.)
3. உயர்தர சித்தியுடன் சம்பத் வங்கியின் trainee staff assistant பதவிக்கு நாடு பூராகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(28.05.2021– ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்)
*பின்வரும் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் யாராவது ஒருவர் நிச்சயம் பயன் பெறலாம்*