NGO JOBS -MWDT VACANCIES

NGO JOBS -MWDT VACANCIES

Only shortlisted candidates will be contacted.

முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தில் பின்வரும் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.

திட்ட ஒருங்கிணைப்பாளர்
கணக்காளர்
கள உத்தியோகத்தர்
பகுதிநேர உளவியலாளர்

ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பித்தினை mwdtpt@yahoo.co.uk எனும் மின்னஞ்சல் முகவரியிற்கு 30-06-2024 இற்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.

தெரிவு செய்யப்பட்ட சிலர் மாத்திரமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.