seylan Bank PLC calling applications from eligible individuals for the post of Trainee Banking relationship assistant.
*உயர்தர தகைமை உடன் வங்கி வேலைவாய்ப்பு*
34 வருடங்களாக இலங்கையர்களின் நன்மதிப்பை பெற்ற வர்த்தக வங்கியான செலான் வங்கியில் நாடு முழுவதும் Trainee Banking relationship assistant. பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தேவையான தகைமைகள் என்ன?
சாதாரண தர பரீட்சையில் கணிதம் ஆங்கிலம் உள்ளடங்கலாக 5 பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருத்தல்.
உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி.
விண்ணப்பதாரரின் வயது 23 அல்லது 23 விட குறைவாக இருத்தல் வேண்டும்.
குழுவாக வேலை ஆற்றும் திறமை மற்றும் சிறந்த தொடர்பாடல் திறமை.
கணினி தொடர்பான அடிப்படை அறிவு (ms office) மற்றும் மொழி அறிவு.(COMPUTER LITERACY)
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்ப தாரர்கள் இரண்டு விதமாக விண்ணப்பிக்க முடியும்.
1 .செலான் வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆன்லைன் மூலமாக முடியும்.
OFFICIAL LINK– APPLY
அல்லது
PDF வடிவத்தில் தயார் செய்யப்பட்ட உங்களுடைய CV ஐ செலான் வங்கியின் உத்தியோகபூர்வ இமெயில் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும் .
EMAIL முகவரி- careers@seylan.lk
விண்ணப்ப முடிவுத் திகதி- 21.05.2021
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எவ்வாறு என்பதை கீழே படிமுறைகள் உடன் விளக்கமாக கொடுத்துள்ளோம்.
1.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தி செலான் வங்கியின் விண்ணப்பிக்கும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைய முடியும்.
2. அதில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெரிவு செய்து மற்றைய சுய விபரங்களை கொடுங்கள். (பெயர் மற்றும் அடையாள அட்டை இலக்கம்)
3. அதன் பின்னர் continue என்பதை கொடுக்கவும். உங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் மற்றும் CV அதாவது சுயவிபரக்கோவையை PDF வடிவத்தில் upload செய்வதற்கான option கொடுக்கப்பட்டிருக்கும்.. அதில் upload செய்து கொள்ளுங்கள்..
தொடர்ந்து உங்கள் முகவரி மற்றும் மற்றைய சுயவிபரங்களை நிரப்பி கொள்ளுங்கள்.. அதன் பின்னர் save and continue என்பதை கொடுங்கள்.
.உயர்தர சித்தியுடன் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை உதவியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் நாடு பூராகவும் கோரப்பட்டுள்ளன.(02.06.2021– ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.)
. உயர்தர சித்தியுடன் சம்பத் வங்கியின் trainee staff assistant பதவிக்கு நாடு பூராகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.(28.05.2021– ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்)