Term calendar For National College of Education 2026

Term calendar For National College of Education 2026

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தேசிய கல்வியியல் கல்லூரிகள் (NCOE) – 2026

கல்வி செயற்பாடுகள் மற்றும் தவணை அட்டவணை

📅
முக்கிய செய்தி: 2026 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும்.

கல்வி அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியல் கல்லூரிகளினுடைய கல்விச் செயற்பாடுகள் உள்ளடங்கிய தவணை அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

புதிய மாணவர் அனுமதி 2026 மார்ச் 05
கல்வி ஆண்டு ஆரம்பம் 2026 ஜனவரி 05
முதலாம் தவணை ஜனவரி 05 – ஏப்ரல் 30
இரண்டாம் தவணை மே 04 – ஜூலை 31
மூன்றாம் தவணை செப்டம்பர் 01 – டிசம்பர் 11

* தவணை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .