2021 Al Exam Date officially Announced by Education ministry

2021 Al Exam Date officially Announced by Education ministry

Education ministry has announced the proposed date for 2021 GCE AL Examination And 2021 Grade 5 scholarship Exam.

FULL DETAILS IN SINHALA AND TAMIL

2021 GCE A LEVEL examination will be held from october 4th to october 31st  and according to official sources GRADE 5 scholarship exam will be held on October 3rd.

2021 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பன நடைபெறும் தினங்கள் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது..

உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

மேலும் 2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..எனினும் கல்வி பொதுத்தராதர சாதாரண அறிக்கை தொடர்பில் எந்த அறிவித்தலும் இதுவரை எடுக்கப்படவில்லை..