2021 AL RESULTS RELEASING DATE

2021 AL RESULTS RELEASED DATE

2021 உயர்தர பரிட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  அறிவித்துள்ளார்..

அத்துடன் இந்த வருடத்துக்கான உயர்தர பரீட்சை நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்