BLOG IT AND WIN PRICE COMPETITION 2025-UNION ASSURANCE PLC

ஆயுள் காப்புறுதி பற்றிய உங்கள் சிந்தனைகளை எழுத்துகளில் வடித்து வெல்லுங்கள்.
யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த Blog It போட்டி, தொடர்ச்சியான 4ஆவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகிறது. உங்களின் எழுத்தாற்றல் திறமையை வெளிப்படுத்தவும், மொத்தம் ரூ. 180,000 இலிருந்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் வழங்குகிறது!
பரிசுகள்:
· 1ஆம் இடம் – ரூ 100,000
· 2ஆம் இடம் – ரூ 50,000
· 3ஆம் இடம் – ரூ 30,000
எவ்வாறு விண்ணப்பிப்பது:
• “ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவம்” எனும் தலைப்பில், உங்கள் தெரிவுக்குரிய எந்தவொரு மொழியிலும் கட்டுரை, கதை அல்லது கவிதை ஒன்றை சமர்ப்பிக்கவும்.
• இறுதித் திகதி 2025 ஒக்டோபர் 4
நியதிகள் மற்றும் நிபந்தனைகள்
* பகிரப்படும் Blog ஆக்கங்கள் சுயாதீன கல்விசார் நிபுணர்களால் மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்பதுடன், தெரிவு செய்யப்படும் ஆக்கங்களுக்கு வெகுமதிகள் வழங்கப்படுவதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் இணையத்தளம் மற்றும் சமூக வலைப் பக்கங்களில் பிரசுரிக்கப்படும்.
* சொற்களின் எண்ணிக்கை: 500–1,500 இடைப்பட்டது (கவிதைகளுக்கு சொற்களின் எண்ணிக்கை பொருந்தாது).
* பகிரப்பட்ட பொருளடக்கம் அசலானதாகவும், இதர வெளியீடுகளிலிருந்து பிரதி செய்யப்பட்டதாக அல்லது வேறெங்கும் பிரசுரிக்கப்பட்டதாக இருத்தலாகாது (டிஜிட்டல் அல்லது வேறேதும்).
Blog It இற்கு தயாரா?
யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (IRCSL) அங்கீகாரம் பெற்றது.
.

தலைப்பு – ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம்
நீங்கள் அனுப்ப விரும்பும் ஆக்கத்தை உதாரணமாக கட்டுரையாக இருந்தால் அதனை typing செய்து கொள்ளுங்கள்.. குறித்த கட்டுரையை word document வடிவில் அல்லது pdf வடிவில் மாற்றி கொள்ளுங்கள்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள register என்ற லிங்கில் நுழைந்து உங்கள் விபரங்களை நிரப்பி ஆக்கங்களை upload செய்து submit என்பதை கிளிக் செய்யவும்..