Full details
இலவசமாக உங்கள் ஆங்கில மொழி புலமையை அதிகரித்துக் கொள்ள சிறந்த கற்கைநெறி வாய்ப்பு..
AGE —> 16-30
Headway learning solutions மூலமாக வழங்கப்படும் குறித்த கற்கை நெறி 12 வார காலங்களுக்கு நடத்தப்படும்..
இது முழுக்க முழுக்க இலவசமாக நடத்தப்படும் ஆன்லைன் மூலமான ஒரு ஆங்கில கற்கை நெறி ஆகும்..
ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக் கிழமையில் மாத்திரமே வகுப்புகள் நடைபெறும்.
உங்களை இப்பொழுதே பதிவு செய்து கொள்ள கீழேயுள்ள Apply என்பதை கிளிக் செய்யவும்..