DRAWING COMPETITION AND MEGA EXHIBITION 2022

DRAWING COMPETITION AND MEGA EXHIBITION 2022

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்துடன் (UNDP) இணைந்து நடாத்தும்

‘சித்திரப்போட்டியும் மாபெரும் கண்காட்சியும்

பின்வரும் பிரிவுகளின் கீழ் அனைவரும் குறித்த சித்திர போட்டியில் பங்கு பற்ற முடியும்..

1.மாணவர்கள்

  • ஆரம்ப பாடசாலை 6-10 வ்யது) (தரம் 1-5) 
  • கனிஷ்ட இரண்டாம்நிலை (11-14 வயது) (தரம் 6-9)
  •  சிரேஸ்ர இரண்டாம் நிலை (12 -18 வயது {தாம் 10 -13)
  • 2. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • 3.ஊழியர்கள்
  • 4.ஏனைய பொதுமக்கள்