
GCE AL SUBJECT SELECTION GUIDE
*உயர்தர பாட தெரிவு வழிகாட்டல்*
இம்முறை க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உயர்தரத்தில் எந்தப்பிரிவைத் தொடர்வது, எவ்வாறான பாடங்களைத் தொடர்வது, என்னென்ன உயர்கல்வி வாய்ப்புகள் ஒவ்வொரு பாடசேர்மானங்களுக்கும் காணப்படுகின்றன என்பவற்றை தெளிவுபடுத்தும் கையேடு. இதனைப் பார்வையிட்டு, சரியான பாடங்களைத் தெரிவு செய்து பயன்பெற முடியும்.
குறித்த கையேட்டினை பெற்றுக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Full Details என்பதை கிளிக் செய்யவும்..