GRAMA NILADHARI EXAM GK QUESTIONS FINAL PAPER 2026

GRAMA NILADHARI EXAM GK QUESTIONS FINAL PAPER 2026

JOIN WHATSAPP GROUPJOIN

கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari) போட்டிப் பரீட்சை – 2026

வினாக்களும் விடைகளும் | பரீட்சை திகதி: 29.03.2026

1. சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வி அமைச்சர் யார்?
ஈ. ஏ. நுகவெல
2. இலங்கை புவிநடுக்க கண்காணிப்பு மையம் அமைந்துள்ள இடம் ஒன்று?
பல்லேகல (மிகிந்தலை, மட்டக்களப்பு, மாத்தறை ஆகிய இடங்களிலும் கிளைகள் உள்ளன)
3. இலங்கையின் சர்வதேச தொலைபேசிக் குறியீடு?
+94
4. இலங்கையில் உள்ள மாநகர சபைகளில் எண்ணிக்கை யாது?
29
5. 2025 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போதை ஒழிப்பு திட்டம்?
ரட எகட
6. இலங்கையின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வின் தொனிப்பொருள்?
இலங்கையை கட்டியெழுப்புவோம்
7. சார்க் (SAARC) பிராந்தியத்தில் மிக உயர்ந்த எழுத்தறிவு வீதத்தைக் கொண்ட நாடு?
மாலைதீவு
8. மொசாட் (Mossad) எந்த நாட்டினுடைய உளவுத்துறை?
இஸ்ரேல்
9. உலகின் மிகப்பெரிய பயணிகள் வர்த்தக விமானம்?
ஏர்பஸ் ஏ380 (Airbus A380)
10. இலங்கையில் காணப்படும் ஆக்கிரமிப்பு தாவரம்?
சால்வினியா

🎓 ஆசிரியர் சேவை பரீட்சை வழிகாட்டல்

ஆசிரியர் சேவை பரீட்சைக்கான விசேட வினாத்தாள்கள் மற்றும் வழிகாட்டல்களை உடனுக்குடன் பெற எமது பிரத்தியேக குழுவில் இணைந்து கொள்ளுங்கள்!

குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
11. 11 வயதிற்குட்பட்ட இளையோர் மேசைப்பந்து உலக தரப்படுத்தலில் முதலிடம் பெற்ற இலங்கை வீரர்?
தாவி சமரவீர
12. கொள்ளை நோய் என அறியப்படும் நிஃபா (Nipah) வைரஸ் 2026 ஆம் ஆண்டு எங்கு கண்டறியப்பட்டது?
இந்தியா
13. பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
சுவிட்சர்லாந்து (ஜெனீவா)
14. 2025 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் யார்?
Sanae Takaichi
15. அமெரிக்காவினால் நாடு கடத்தப்பட்ட வெனிசுலாவே நாட்டின் ஜனாதிபதி யார்?
நிக்கோலஸ் மதுரோ
16. 1989 ஆம் ஆண்டு சிறுவர் சமவாயத்தில் பிள்ளைகள் என வரையறுக்கப்பட்ட வயதெல்லை?
18 வயது
17. 2025 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் செம்பியன்சிப் வென்ற அணி?
தென்னாபிரிக்கா
18. உலக மகளிர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 8
19. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக விலகிய நாடு?
அமெரிக்கா
20. AI Impact Summit 2026 இந்தியாவின் எந்த நகரத்தில் இடம் பெற்றது?
புதுடெல்லி
21. NATO அமைப்பின் 32 வது நாடாக இணைந்து கொண்ட நாடு எது?
ஸ்வீடன்
22. Cannes திரைப்பட விருது விழா எந்த நாட்டில் இடம் பெறும்?
பிரான்ஸ்
23. Wimbledon வெற்றிக் கிண்ணம் எந்த விளையாட்டுக்காக வழங்கப்படுகிறது?
டென்னிஸ் (Tennis)
24. இலங்கையின் தேசிய விலங்கு எது?
மரை அணில்
25. பாரசீக வளைகுடா, ஓமான் மற்றும் UAE ஆகியவற்றுக்கு இடையே செல்லும் நீர்ச்சந்தி?
Strait of Hormuz (ஹோர்முஸ் நீர்ச்சந்தி)
26. மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?
லலித் அத்துலத்முதலி
27. இலங்கையில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக அமைந்துள்ள கிராமம் எது?
சாந்திபுரம்
28. இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்க வெளியிடப்பட்ட நாணயத்தாள்?
2000 ரூபாய்
29. FAQ என்பதன் விரிவாக்கம்?
Frequently Asked Questions
30. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் இணையதள முகவரி?
www.pubad.gov.lk
31. 2025 ஆம் ஆண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்ணளவாக?
2.36 மில்லியன்
32. உடலில் கழிவுகளை அகற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும் முக்கிய முதன்மை உறுப்பு?
சிறுநீரகம்
33. உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு விகிதாசார தேர்தல் முறை (MMP) எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
2018 ஆம் ஆண்டு
34. கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் குறியீடு?
E03
35. இலங்கையில் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக மரபுரிமைத் தளங்கள்?
அனுராதபுரம், பொலன்னறுவை, சிகிரியா, கண்டி, காலி கோட்டை, தம்புள்ளை, சிங்கராஜ வனம், மத்திய மலைப்பகுதி.
36. 2025 அக்டோபரில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட மும்மொழிப் பாடசாலை எங்குள்ளது?
பொலன்னறுவை
37. புற ஊதா கதிர்களை (UV rays) தடுத்து பூமியைக் காக்கும் ஓசோன் படலத்தின் முக்கிய வாயு?
ஓசோன் (O3)
38. 2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கு அதிக ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொடுத்தது எது?
ஆடைகள் (Apparels)
39. ‘Grama Sevaka’ பதவி ‘Grama Niladhari’ என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது எப்போது?
1980 ஆம் ஆண்டு
40. இலங்கையில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் சம்பந்தமான அவசர இலக்கம்?
1929
41. கப்டன் வில்லியம் பிரான்சிஸ் டொசன் ஞாபகார்த்த கோபுரம் எங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது?
கடுன்னாவ
42. இலங்கையில் கிராம உத்தியோகத்தர்களுக்கு நிதி தொடர்பான அதிகாரம் வழங்கப்பட்டது?
1979
43. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் நிறுவனம் எது?
பாராளுமன்றம்
44. இலங்கை நாட்டின் உத்தியோகபூர்வ முழுப் பெயர்?
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு
45. இலங்கையில் அலை சறுக்கலுக்கு (Surfing) பிரசித்தி பெற்ற இடம்?
அருகம்பே
46. இலங்கையின் உதவியின்றி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் எது?
BlueBird Block 2 (USA)
47. இலங்கையில் உள்ள உள்ளூராட்சி சபைகள் மற்றும் கிராம சேவை பிரிவுகளின் எண்ணிக்கை?
341 சபைகள் மற்றும் 14,022 பிரிவுகள்
48. சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும் முதன்மை சர்வதேச அமைப்பு?
ஐக்கிய நாடுகள் சபை (UN)
49. காப்புறுதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புகார்களை ஏற்கும் முதன்மை நிறுவனம்?
இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு
50. சர்வதேச ரீதியாக சிவப்பு எச்சரிக்கை (Red Notice) விடுக்கின்ற அமைப்பு எது?
இன்டர்போல் (INTERPOL)

PDF வடிவில் பெற்று கொள்ள- DOWNLOAD