HOLIDAYS FOR GOVERNMENT SCHOOLS- REVISED
பாடசாலைகளுக்கு ஏற்கனவே நத்தார் பண்டிகைக்காக வழங்கப்பட்டிருந்த நான்கு நாட்கள் விடுமுறை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது..
ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிவித்தலின் படி பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 26 மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது..
எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலின் பிரகாரம் பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஆரம்பித்து ஜனவரி 2 ஆம் திகதியின் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
அத்துடன் ஜனவரி 3 பாடசாலைகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சு ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது..
திருத்தி அமைக்கப்பட்ட எதிர்வரும் பாடசாலை கல்வியாண்டுக்கான தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் தவணை நடத்தப்பட வேண்டிய திகதிகள் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. – முழுவிபரம்(CLICK HERE)
