JEYA NENA SCHOOL COMPETITION -ROUND 17-NATIONAL INSTITUTE OF EDUCATION 2022

JEYA NENA SCHOOL COMPETITION -ROUND 17 -NATIONAL INSTITUTE OF EDUCATION 2021

JEYA NENA – ஜய நெண – (ஆரம்பப் பிரிவு, தரம் 6 தொடக்கம் 11 வரை, உயர் தரம்) – 17 சுற்று

கீழே உள்ள வீடியோ இணை கிளிக் செய்து பாருங்கள்.. ஒவ்வொரு பிரிவுக்கும் ஆன வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது..உங்கள் விடைகளை கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவ லிங்கின் மூலம் அனுப்ப முடியும்..

JAYA NENA – ஜய நெண – 17 இறுதிச்சுற்று நீங்கள் கற்கும் தரத்திற்கான Google படிவ இணைப்பைப் பயன்படுத்தி பதிலளிக்கவும். •

ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க–> https://forms.gle/FBLQ5NUJm4y4W9gq8

06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க—> https://forms.gle/mwqbf47hBRJvEfXZ7

உயர் தரத்திற்கான விடையை வழங்க —> https://forms.gle/MViF6DAJV8XJBVnv9 ——————-

05-12-2022 க்கு முன் பெறப்படும் பதில்கள் மட்டுமே போட்டிக்கு செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். சேனல் NIE YouTube Channel https://www.youtube.com/c/ChannelNIE

• போட்டிக்கான விதிமுறைகள் போட்டியாளர்

1. பாடசாலை மாணவராக இருத்தல் வேண்டும்

2. போட்டியாளர் ஒரு போட்டிச் சந்தர்ப்பத்தில் ஒரு பிரிவில் ஒரு சுற்றில் மட்டுமே பங்குபற்ற முடியும்.

3. விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (அஞ்சல், SMS, அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும்.

4. ஏற்பாட்டுக்குழுவின் தீர்மானமே இறுதியானது 5.WhatsApp மூலம் விடை அனுப்பி உங்களுக்கு கிடைக்கும் Google Form நிரப்பி அனுப்பிவைக்கவும் குறிப்பு (WhatsApp மூலம் அனுப்பும் விடை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது , Google Form மூலம் அனுப்பும் விடை மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்) தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் Channel NIE கல்விக்கான YouTube அலைவரிசைக்கு மேலதிகமாக மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்காக செயற்படுத்தப்படும் ‘ஜய நெண’ இவ்வாரத்தின் வினா உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம், Channel Eye மற்றும் நேத்ரா அலைவரிசை ஆகியவற்றோடும் இலங்கை வங்கியின் பரிசில்களுக்கான அனுசரணையோடும் குருகுலம் ஜயநெண வாரத்தின் வினாவை உங்களுக்கு வழங்குகின்றோம். தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் அறிவை விருத்தி செய்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்.

Follow on : Official YouTube Channel – http://www.youtube.com/c/ChannelNIE

Official Facebook Page – https://www.facebook.com/channelnie