NENASA EDUCATIONAL MOBILE APP

The FREE Nenasa App is developed and maintained by Dialog Axiata PLC, through its Dialog Foundation..

நாட்டில் 2 வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ள கல்வியை மீட்கும் நோக்கத்தில் டயலொக் நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து உருவாக்கியுள்ள மாணவர்களுக்கான மிகச்சிறந்த ஒரு கல்வித்தளம் nenasa education app ஆகும்.

நெனச என்பது கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் 3  மொழிகளிலும் உள்ள ஒரு சிறந்த Mobile application ஆகும்..

தரம் 1 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கும் தேவையான பாடத்திட்டங்களை இலகுவாக புரிந்துகொள்ளக்கூடிய வகையில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட காணொளி மற்றும் புகைப் படங்களாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்…

இந்த app இணை நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்பதை கிளிக் செய்யுங்கள்..

With content pertaining to the local syllabuses from Grade 1 to Grade 13, it enables students to enjoy a seamless experience on your mobile in viewing the syllabus guides, past papers and additional reading material available on-demand. The app further allows users to engage in quizzes and interactive activities. All content available on the Nenasa App are validated by the Ministry of Education.