O LEVEL,A LEVEL & Scholarship Examination dates announced by Ministry of education..
கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படிதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : 2021 நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை : 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அத்துடன் க.பொ.த சாதாரண பரீட்சை: 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 03 வரை நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இவை தற்போது முன்மொழியப்பட்ட திகதிகளே எனினும் நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Sri Lanka’s Education Minister has announced the dates of two key examinations in Sri Lanka for 2021.
The grade 5 scholarship examination is scheduled to be held on the 14th of November 2021.
The GCE Advanced level examination will be held from the 15th of November to the 10th of December.
The GCE Ordinary level examination will be held from the 21st of Feb to the 3rd of march 2022