OFFICIAL SCHEDULE ANNOUNCED FOR OLEVEL &ALEVEL 2023

sri-lanka-government-state-logo

OFFICIAL SCHEDULE ANNOUNCED FOR OLEVEL &ALEVEL 2023

2023 க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.