TAMIL LMDM UNIT CHANNEL FOR EDUCATION VIDEOS- Provincial department of education -north province
வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் LMDM unit யூடியூப் வலைத்தளம் மூலமாக மற்றும் இணையதளம் மூலமாக தமிழ் மொழியில் தரம் 1 முதல் உயர்தரம் வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் அனைத்துப் பாடங்களும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன..
ஒவ்வொரு பாடங்களிலும் உள்ள அலகுகள் தனித்தனி வீடியோக்கள் ஆகவும் மீட்டல் வீடியோக்கள் ஆகவும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன..
இந்த காலத்தில் இழந்த கல்வியை மீட்பதற்கு யூடியூப் சேனல் மற்றும் இணையதளம் உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்
குறித்த யூடியூப் சேனல் மற்றும் இணைய தளத்திற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது….
குறித்த யூடியூப் சேனலை பார்வையிட கீழே உள்ள view youtube channel என்பதை கிளிக் செய்யுங்கள்????