TAMILAN RADIO NEWS WHATSAPP GROUP POEM COMPETITION 2021
*தமிழன் ரேடியோ வாட்ஸ்அப் குழுமம் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக நடாத்தப்படும் கவிதை எழுதுதல் போட்டி நிகழ்ச்சி.*
*தலைப்பு — இன்றைய நிலையில் இளைஞர்களும் சமூக ஊடகங்களும்.*
*போட்டிக்கான விதிமுறைகள்,
01. 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பங்குபற்ற முடியும்.
02. எழுதப்படும் கவிதைகள் உங்களின் சொந்த ஆக்கமாக இருத்தல் வேண்டும்.
03. கவிதை 8 வரிகளுக்குள் எழுதப்படல் வேண்டும்.
04. கவிதை வாட்ஸ்அப் மூலம் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.
05. உங்களால் எழுதப்படும் கவிதைகள் இம்மாதம் 12ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெற வேண்டும். 12 ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் எந்தக் கவிதைகளும் போட்டி நிகழ்ச்சிக்குள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
06. கவிதைகளை எமக்கு அனுப்பி வைக்கும்போது உங்கள் பெயர் இடம் வயது என்பன குறிப்பிடப்பட்டிருத்தல் கட்டாயமானது.
*உங்கள் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய WHATSAPP தொலைபேசி இலக்கம்,
075 26 92 108
*குறிப்பு வெற்றியாளர்கள் இம்மாதம் 15ஆம் திகதி அறிவிக்கப்படுவார்கள்.*
*முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பெறுமதிவாய்ந்த பணப் பரிசில் வழங்கப்படும் .*