update- GCE AL 2023(2024) CUT OFF FOR UNIVERSITY ENTRANCE
(UPDATED ON 18.09.2024)
| JOIN WHATSAPP GROUP | JOIN |
2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 7 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ..
தற்போது அந்த நடவடிக்கைகள் இறுதிகட்ட பணியில் உள்ளதாக அதன் உபதலைவர் பேராசிரியர் சந்தன உடவத்த தெரிவித்துள்ளார்
.வெளியானதும் உடனடியாக நமது வாட்ஸாப்ப் குழுவில் வெளியிடப்படும் குழுவில் இல்லாதவர்கள் இணைந்து கொள்ளவும்
| JOIN WHATSAPP GROUP | JOIN |