VIDEO COMPETITION by JAFFNA UNIVERSITY 2023

VIDEO COMPETITION by JAFFNA UNIVERSITY 2023

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அகில இலங்கை ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து நடத்தும் வீடியோ  போட்டி

  • முதல் பரிசாக ரூபாய் 2 லட்சம்
  • இரண்டாவது பரிசு ரூபாய் ஒரு லட்சம்
  • மூன்றாவது பரிசு ரூபாய் 50,000

பங்கு மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்த வீடியோ போட்டியில் கலந்து கொள்ள முடியும்.. கழிவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றினை இரண்டு தொடக்கம் ஏழு வரை உறுப்பினர்கள் எண்ணிக்கையை கொண்ட குழு ஒன்றினால் செய்து அனுப்பி வைக்கப்பட வேண்டும்.. குழுவின் தலைவராக மட்டும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் இருக்க வேண்டும்..

எவ்வாறு வீடியோவை அனுப்பி வைக்க வேண்டும் என்பது கீழே உள்ள அறிவித்தலில் தெளிவாக முழு விபரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது..