VISION CARE ART competition 2024-SEEING THE WORLD OF TOMORROW

VISION CARE ART competition 2024-SEEING THE WORLD OF TOMORROW

போட்டியின் தலைப்பு: “நாளைய உலகை காண்போம்”

சித்திரத்துக்கு அறிவுறுத்தல்கள்

  • வண்ணப் பூச்சி: உங்கள் சித்திரத்துக்கு நீங்கள் விரும்பிய வர்ணப்பூச்சைப் பாவிக்கலாம். (வோட்டர் கலர், பஸ்டல், போஸ்டர் பெயின்ட், அக்ரலிக், ஒயில் பெயின்ட்)
  • சித்திரம் அளவு: 18″ × 14″ (அங்குலம்)
  • சமர்ப்பிக்கும் மேற்பரப்புகள்: கடதாசி, போர்ட், கன்வஸ் அல்லது ஏதேனுமொரு உகந்த மேற்பரப்பில் உங்கள் சித்திரங்களை சமர்ப்பிக்கலாம். (நேரான அல்லது கிடையான படங்கள்)
  • சமர்ப்பிக்கும் தேதி: உங்கள் சித்திரங்களை அக்டோபர் 20, 2024 க்கு முன் சமர்ப்பிக்கவும்.
  • சமர்ப்பிக்கும் இடம்: எந்தவொரு விஷன் கெயார் கிளையிலும் அல்லது “விஷன் கெயார் ஆப்டிகல் சர்வீசஸ் தனியார் நிறுவனம், இலக்கம் 505, யூனியன் பிளேஸ், கொழும்பு 02” என்ற முகவரிக்கு தபால் செய்யவும்.

சித்திர போட்டி விவரங்கள்

  • ஒரு மாணவருக்கு ஒரு ஆக்கத்தை மட்டுமே முன்வைக்க முடியும்.
  • சகல சித்திரங்களும் பாடசாலை அதிபர்/வகுப்பாசிரியர்/பாட ஆசிரியர் ஆகியோரால் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் நேரலையாக சித்திர போட்டியில் பங்குபற்ற வேண்டும்.
  • நடுவர்களின் முடிவு இறுதி முடிவாக கருதப்படும்.
  • இறுதி போட்டி நடைபெறும் திகதி, நேரம், இடம் என்பன பிறகு அறிவிக்கப்படும்.

விண்ணப்பப்படிவம் தொடர்பான அறிவுறுத்தல்கள்

  • இந்த விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யவும்.
  • உங்கள் சித்திரத்தை அதன் பின் பகுதியில் உறுதியாக ஒட்டவும் / பொருத்தவும்.
  • சித்திரத்தின் தலைப்பு: (சித்திரம் தொடர்பாக சிறு விளக்கம்)
  • மாணவரின் பெயர்:
  • பால்:
  • பிறந்த திகதி:
  • முகவரி:
  • தொலைபேசி இலக்கம்:
  • பாடசாலை பெயர்:
  • பாடசாலை முகவரி:
  • பிரிவு: (பாலர் பிரிவு- 1/2/3, இடைநிலைப்பிரிவு-4/5/6, சிறுவர் உயர் நிலை -7/8/9, சிரேஷ்ட உயர் நிலை – 10/11, மேல் நிலைப் பிரிவு – 12 / 13)
  • இதில் இணைக்கப்பட்டுள்ள சித்திரம் என்னால் வரையப்பட்டதென நான் உறுதிப்படுத்துகிறேன். (மாணவரின் கையொப்பம்)
  • மேற்குறிப்பிட்ட மாணவரால் இச்சித்திரம் வரையப்பட்டதென உறுதியளிக்கின்றேன். (பாடசாலை அதிபர் / வகுப்பாசிரியர்)