WHITE CANVAS ART COMPETITION 2022

WHITE CANVAS ART COMPETITION 2022

சித்திரம் வரைவோம் லட்சக்கணக்கில் பரிசுகளை வெல்வோம்..

ஜப்பான் ECF மற்றும் ஸ்புட்னிக் international ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெறும் white canvas சித்திர போட்டி 2022

இரண்டு பிரிவுகளில் பங்குபற்ற முடியும்..

1.சிறுவர் பிரிவு – 18 வயதுக்கு கீழ்

2.திறந்த பிரிவு – 18 வயதுக்கு மேல்

சித்திரங்களை வரைதல் மற்றும் அனுப்புவது தொடர்பான முழுமையான விபரங்களைப் பெற்றுக் கொள்ள full details என்பதை அழுத்தவும்..