ONLINE APPLICATION FOR G.C.E OL EXAMINATION 2021(2022) – DEPARTMENT OF EXAMINATION
CLOSING DATE EXTENDED TO 03.02.2022

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் Feburary 03 2022 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரிகள் இப்போது www.doenets.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்
தமிழ் அறிவித்தலை வாசிக்க full details Tamil என்பதை அழுத்தவும்..
| FULL DETAILS TAMIL | CLICK HERE |
| FULL DETAILS SINHALA | CLICK HERE |
| VIDEO INSTRUCTION | CLICK HERE |
| TECHNICAL INSTRUCTION | CLICK HERE |
| ONLINE APPLICATION | APPLY |
| CLOSING DATE (EXTENDED) | 03.02.2022 |