NEW PAPER STRUCTURE FOR LITERATURE SUBJECTS – GCE OL EXAMINATION

NEW PAPER STRUCTURE FOR LITERATURE SUBJECTS – GCE OL EXAMINATION

இலங்கை பரீட்சைத் திணைக்களமானது 2021 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களின் இலக்கிய நய பாடங்களுக்கான புதிய வினாத்தாள் கட்டமைப்பை வௌியிட்டுள்ளது.

ஆங்கில இலக்கிய நயம், சிங்கள இலக்கிய நயம், தமிழ் இலக்கிய நயம் மற்றும் அறபு இலக்கிய நயம் ஆகிய பாட வினாத்தாள் கட்டமைப்புகளே மாற்றப்படுகின்றன.

புதிய வினாத்தாள் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள் என்பவற்றுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

தமிழ் இலக்கிய நயம்CLICK HERE
அறபு இலக்கிய நயம்CLICK HERE
ஆங்கில இலக்கிய நயம்CLICK HERE