Closing Date Extended:Birth,death & marriage registrars vacancy|Registrars genral department

க .பொ. த சாதாரண தர தகமை உடன் இலங்கை பதிவாளர் நாயம் திணைக்களத்தில் வெற்றிடமாகவுள்ள 350 பதிவாளர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தது .மீண்டும் குறித்த முடிவு திகதி  01.04.2021 வரை நீடிக்கபட்டுள்ளது .

விண்ணப்ப படிவம் PDF பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)

பதவிகள் விபரம்

1. பிறப்பு பதிவாளர்கள்

2. இறப்பு பதிவாளர்கள்

3. முஸ்லிம் விவாக பதிவாளர்கள்

தகைமைகள்

விண்ணப்பிக்கும் பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தல்

 விண்ணப்ப முடிவுத்திகதியன்று வயதெல்லை 30க்கும் 50க்கும் இடையிலிருந்தல்

சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி

ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்.

விவாக பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் திருமணம் முடித்திருத்தல் கட்டாயம்.

இதற்காக தேவையான விண்ணப்பங்கள் மற்றும் கிராம பட்டியல்கள்/ கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய

‘இணைப்பு போன்றவற்றை

1. மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) அலுவலகத்தில் மற்றும் 

2. உரிய காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் அல்லது

3. பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள இயலும். 

GAZETTE NOTICEDOWNLOAD
BIRTH AND DEATH REGISTRAR FORMDOWNLOAD
MUSLIM WEDDING REGISTRAR FORMDOWNLOAD

நாடு முழுவதும் நிலவும் 2500  கிராம சேவகர் பதவி தொடர்பான முழுமையான தகவகல்களை 

அறிய இங்கு கிளிக் செய்யவும் – CLICK HERE

அரசு மற்றும் தனியார் தொடர்பான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை அறிய நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணையுங்கள் – jOIN HERE